Tamil Dictionary 🔍

குமுக்கு

kumukku


மொத்தம் ; பெருந்தொகை ; கூட்டம் ; உதவி ; இரகசியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொத்தம். பண்டங்களை யெல்லாம் குமுக்காய் வாங்கினான். (W.) 1. Whole, total, lump, gross, wholesale; பெருந்தொகை. (W.) 2. Lion's share; large number; considerable quantity; கூட்டம். Loc. 3. Band, clan, crowd, party; உதவி. குமுக்குப்பண்ண. (W.) Aid, help assistance; கமுக்கம். Secrecy. See

Tamil Lexicon


s. whole, total, wholesale, மொத்தம்; 2. a large quantity, திரட்சி; 3. a band, clan, faction, கூட்டம்; 4. (Hind.) aid, உதவி; 5. secrecy. குமுக்காய் வாங்க, to buy in a lump. குமுக்குப்பண்ண, to enter into a league; to render assistance.

J.P. Fabricius Dictionary


, [kumukku] ''s.'' Whole, total, the lump or gross; wholesale, மொத்தம். 2. A large or considerable quantity, number, &c., பெருந் தொகை. 3. ''[local.]'' A band, a clan, a crowd, a faction, கூட்டம், சேர்க்கை. 4. ''(Hind.)'' Aid, assistance, help, உதவி.

Miron Winslow


kumukku,
n.
1. Whole, total, lump, gross, wholesale;
மொத்தம். பண்டங்களை யெல்லாம் குமுக்காய் வாங்கினான். (W.)

2. Lion's share; large number; considerable quantity;
பெருந்தொகை. (W.)

3. Band, clan, crowd, party;
கூட்டம். Loc.

kumukku,
n.
Aid, help assistance;
உதவி. குமுக்குப்பண்ண. (W.)

kumukku,
n.
Secrecy. See
கமுக்கம்.

DSAL


குமுக்கு - ஒப்புமை - Similar