Tamil Dictionary 🔍

குறுக்களவு

kurukkalavu


குறுக்குத்தூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுக்குத் தூரம் அந்தவீட்டின் குறுக்களவு என்ன? Measurement across, diameter;

Tamil Lexicon


நடுஅளவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dimension across; thick ness; the diameter. 2. The extent or measure of any line or direction parallel wit the diameter.

Miron Winslow


kuṟukkaḷavu,
n. குறுக்கு+அளவு.
Measurement across, diameter;
குறுக்குத் தூரம் அந்தவீட்டின் குறுக்களவு என்ன?

DSAL


குறுக்களவு - ஒப்புமை - Similar