Tamil Dictionary 🔍

குழிவித்துவைத்தல்

kulivithuvaithal


உழவுசாலில் கொஞ்சங்கொஞ்சமாக விதையையிட்டுப் புழுதிமண்ணைக்கொண்டு மூடிவைத்தல். Loc. To sow grain in small quantities, as the land is furrowed, and cover it with dust;

Tamil Lexicon


kuḻi-vittu-vai-,
v. intr. id.+.
To sow grain in small quantities, as the land is furrowed, and cover it with dust;
உழவுசாலில் கொஞ்சங்கொஞ்சமாக விதையையிட்டுப் புழுதிமண்ணைக்கொண்டு மூடிவைத்தல். Loc.

DSAL


குழிவித்துவைத்தல் - ஒப்புமை - Similar