குறிச்சூத்திரம்
kurichsoothiram
ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற நூற்பா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற சூத்திரம். (நன்.20.) Sūtra dealing with the technical terms employed in a treatise, one of six kinds of cūttiram, q.v.;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' Rules or sutras containing terms, definitions, &c. See under சூத்திரம்.
Miron Winslow
kuṟi-c-cūttiram,
n. குறி+. (Gram.)
Sūtra dealing with the technical terms employed in a treatise, one of six kinds of cūttiram, q.v.;
ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற சூத்திரம். (நன்.20.)
DSAL