கற்பசூத்திரம்
katrpasoothiram
சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஸ்டிக்கும் முறையை விளக்கும் நூல். ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு சனற்.41) Treatise in the form of aphorisms dealing with details of scrifices, rituals and general rules of conduct, one of six vetaṅkam , q.v.
Tamil Lexicon
kaṟpa-cūttiram
n. id. +.
Treatise in the form of aphorisms dealing with details of scrifices, rituals and general rules of conduct, one of six vetaṅkam , q.v.
சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஸ்டிக்கும் முறையை விளக்கும் நூல். ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு சனற்.41)
DSAL