Tamil Dictionary 🔍

நியமச்சூத்திரம்

niyamachsoothiram


ஓரிடத்தில் பல விதிகள் நிகழும் நிலையில் ஒன்றை வரையறுக்கும் சூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி.1, பக்.11.) A Sūtra directing the application of a particular rule when, along with others, it is merely optional;

Tamil Lexicon


niyama-c-cūttiram,
n. id. +. (Gram.)
A Sūtra directing the application of a particular rule when, along with others, it is merely optional;
ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி.1, பக்.11.)

DSAL


நியமச்சூத்திரம் - ஒப்புமை - Similar