குறுக்குச்சூத்திரம்
kurukkuchsoothiram
கணிதத்தில் சுருக்கமாய் அறிதற்கு ஏற்ற வழியைத் தெரிவிக்குஞ் சூத்திரம். (W.) Formula, brief comprehensive rule, theorem, expressing the shortest method of performing a calculation;
Tamil Lexicon
, ''s.'' A formula, theorem or rule expressing the shortest method of performing a calculation, &c.; a brief, con.prehensive rule.
Miron Winslow
kuṟukku-c-cūttiram,
n. id. +.
Formula, brief comprehensive rule, theorem, expressing the shortest method of performing a calculation;
கணிதத்தில் சுருக்கமாய் அறிதற்கு ஏற்ற வழியைத் தெரிவிக்குஞ் சூத்திரம். (W.)
DSAL