Tamil Dictionary 🔍

வகைச்சூத்திரம்

vakaichsoothiram


தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறுவேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறு வேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம். (நன். 20.) Sūtra giving detailed exposition of that which has already been briefly stated;

Tamil Lexicon


vakai-c-cūttiram
n. வகை+. (Gram.)
Sūtra giving detailed exposition of that which has already been briefly stated;
தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறு வேறாக வகுத்துரைக்குஞ் சூத்திரம். (நன். 20.)

DSAL


வகைச்சூத்திரம் - ஒப்புமை - Similar