புறனடைச்சூத்திரம்
puranataichsoothiram
காண்க : புறநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதித்தவற்றுள் அடங்காதனவற்றை அமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் (சீவக. 39, உரை.) General permissive rule, sanctioning grammatical forms, not specifically dealt with;
Tamil Lexicon
, ''s.'' A supplementary rule. See சூத்திரம்.
Miron Winslow
puṟaṉaṭai-c-cūttiram
n. புறனடை+.
General permissive rule, sanctioning grammatical forms, not specifically dealt with;
விதித்தவற்றுள் அடங்காதனவற்றை அமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் (சீவக. 39, உரை.)
DSAL