கடிசூத்திரம்
katisoothiram
காண்க : அரைஞாண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைஞாண், மணிக்கடிசூத்திரம் வீக்கி (கம்பரா. தேரேறு. 5). Waist string;
Tamil Lexicon
கடிகாசூத்திரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A waist-string supporting the cloth that covers the privities. Wils. p. 181.
Miron Winslow
kaṭi-cūttiram
n. kaṭi +.
Waist string;
அரைஞாண், மணிக்கடிசூத்திரம் வீக்கி (கம்பரா. தேரேறு. 5).
DSAL