Tamil Dictionary 🔍

விதிச்சூத்திரம்

vithichsoothiram


இன்னதற்கு இது என்று முன்னில்லாததை மொழியும் சூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்னதற்கு இதுவாம் என்று முன்னில்லாததை மொழியுஞ் சூத்திரம். (யாப்.வி.பாயி.பக்.11) A a grammatical rule of principle enunciated for the first time ;

Tamil Lexicon


viti-c-cūttiram
n. விதி1+. (Gram.)
A a grammatical rule of principle enunciated for the first time ;
இன்னதற்கு இதுவாம் என்று முன்னில்லாததை மொழியுஞ் சூத்திரம். (யாப்.வி.பாயி.பக்.11)

DSAL


விதிச்சூத்திரம் - ஒப்புமை - Similar