கருவி
karuvi
ஆயுதம் ; சாதனம் ; கவசம் ; கேடகம் ; குதிரைக்கலணை ; குதிரைச்சம்மட்டி ; தொகுதி ; மேகம் ; தொடர்பு ; ஆடை ; ஓவியம் ; அணிகலன் ; துணைக்காரணம் ; இசையுண்டாதற்குரிய யாழ் முதலிய கருவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசையுண்டாதற்கு உரிய யாழ் முதலிய கருவிகள். 13. One of the musical instruments, of which there are four kinds, viz., தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி to which கண்டக்கருவி (the larynx) is sometimes added as the fifth; யாழ். (திவா.) 12. Lute; துணைக்காரணம். வினைமுதல் கருவி (தொல். சொல். 73). 11. Secondary or instrumental cause; சித்திரம். கருவியுயிர்பெற வெழுதி (ஈடு). 10. Painting; வஸ்திரம். (சூடா.) 9. Garment; தொடர்பு. (திவா.) 8. Connection, concatenation; தொகுதி. (தொல். சொல். 354, உரை.) 7. Assembly, collection, flock, group; குதிரைச்சம் மட்டி. (சூடா.) 6. Horse-whip; குதிரைக் கலணை. (திவா.) 5. Saddle; கேடகம். கருவித்தேன் (சீவக. 1606). 4. Shield; கவசம். (திவா.) 3. Armour, coat of mail; சாதனம். அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421). 2. Means, materials, as for a sacrifice; ஆயுதம். கருவி கொண்டு ... பொருள்கையுறின் (சிலப். 16, 186). 1. Instrument, tool, implement; ஆபரணம். 2. Jewel; முகில். 1. Cloud;
Tamil Lexicon
VI. v. i. see கர்வி.
J.P. Fabricius Dictionary
, [kruvi] ''s.'' An instrument, tool, weap on, implement, ஆயுதப்பொது. 2. Organs, faculties, either of body or mind, அகக்கருவிபு றக்கருவிகள். 3. Means, materials-as for a sacrifice, உபகரணம். 4. ''(p.)'' Armor, coat-of mail, கவசம். 5. A saddle, குதிரைக்கல்லணை. 6. An assembly, கூட்டம். 7. Connexion, con catenation, cohesion, தொடர்பு. 8. Clouds, மேகம். 9. A guitar, யாழ். 1. A lute, வாச்சி யம். 11. Friendship, நட்பு. 12. Musical instruments, பஞ்சகருவி, in general applica ble to the five kinds, ''viz.'': (1.) தோற்கருவி, instruments made of skins. (2.) துளைக்கருவி, wind instruments. (3.) நரம்புக்கருவி, string ed instruments. (4.) கஞ்சக்கருவி, instru ments of metal--as cymbals, bells, &c. (5.) மிடற்றுக்கருவி or கண்டக்கருவி, the animal throat--as of men, birds, &c. 13. Every thing belonging to a lute, வீணைக்கருவி. கருவியுங்காலமும், Means and opportunity.
Miron Winslow
karuvi
n. prob. கரு3. [M. karuvi.]
1. Instrument, tool, implement;
ஆயுதம். கருவி கொண்டு ... பொருள்கையுறின் (சிலப். 16, 186).
2. Means, materials, as for a sacrifice;
சாதனம். அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421).
3. Armour, coat of mail;
கவசம். (திவா.)
4. Shield;
கேடகம். கருவித்தேன் (சீவக. 1606).
5. Saddle;
குதிரைக் கலணை. (திவா.)
6. Horse-whip;
குதிரைச்சம் மட்டி. (சூடா.)
7. Assembly, collection, flock, group;
தொகுதி. (தொல். சொல். 354, உரை.)
8. Connection, concatenation;
தொடர்பு. (திவா.)
9. Garment;
வஸ்திரம். (சூடா.)
10. Painting;
சித்திரம். கருவியுயிர்பெற வெழுதி (ஈடு).
11. Secondary or instrumental cause;
துணைக்காரணம். வினைமுதல் கருவி (தொல். சொல். 73).
12. Lute;
யாழ். (திவா.)
13. One of the musical instruments, of which there are four kinds, viz., தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி to which கண்டக்கருவி (the larynx) is sometimes added as the fifth;
இசையுண்டாதற்கு உரிய யாழ் முதலிய கருவிகள்.
karuvi
n. (அக. நி.)
1. Cloud;
முகில்.
2. Jewel;
ஆபரணம்.
DSAL