துறவி
thuravi
சன்னியாசி ; சன்னியாசம் ; துறவியருக்கு விதித்துள்ள அறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னியாசி Ascetic, recluse; . See துறுவு1. துறந்தோர் தம்முன் றுறவியெய்தவும் (சிலப், 27, 95)
Tamil Lexicon
, ''appel. n.'' An ascetic, a recluse, சன்னியாசி.
Miron Winslow
tuṟavi,
n. துற-+ இ(suff.).
Ascetic, recluse;
சன்னியாசி
tuṟavi,
id. +வி(suff.)
See துறுவு1. துறந்தோர் தம்முன் றுறவியெய்தவும் (சிலப், 27, 95)
.
DSAL