குறண்டுதல்
kuranduthal
வளைதல் ; வலிப்புக் கொள்ளுதல் ; சுருளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைதல். 1. To be crooked or bent, as horns, fingers, limbs, fruits; வலிப்புக்கொள்ளுதல். 2. To be convulsed, to have spasms;
Tamil Lexicon
சுருண்டு கூனுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuṟaṇṭu-,
5. v. intr. cf. குறழ்-. (J.)
1. To be crooked or bent, as horns, fingers, limbs, fruits;
வளைதல்.
2. To be convulsed, to have spasms;
வலிப்புக்கொள்ளுதல்.
3. To coil up, as a small reptile;
சுருண்டுகொள்ளுதல்.
DSAL