Tamil Dictionary 🔍

சுறண்டுதல்

suranduthal


நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல் ; சண்டைக்கிழுத்தல் ; இரத்தல் ; தூண்டி விடுதல் ; கவர்தல் ; விபசாரம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. To scrape; See சுரண்டு-.Colloq.

Tamil Lexicon


cuṟaṇṭu-,
5 v. tr. [ K. keraṇṭu, M. curaṇṭu.]
To scrape; See சுரண்டு-.Colloq.
.

DSAL


சுறண்டுதல் - ஒப்புமை - Similar