வறண்டுதல்
varanduthal
தெள்ளுதல் ; பிறாண்டுதல் ; திருடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெள்ளுதல். (பிங்.) 1. cf. வரன்று-. To sift by means of winnowing fan; to winnow by tapping the fan; பிறாண்டுதல். (w.) 2. To scratch, as with finger-nails, claws, or spikes; திருடுதல். Colloq. 3. To rob, steal;
Tamil Lexicon
vaṟaṇṭu-
5 v. tr. [T. baruku, K. barkaṭa, M. varaṇduga.]
1. cf. வரன்று-. To sift by means of winnowing fan; to winnow by tapping the fan;
தெள்ளுதல். (பிங்.)
2. To scratch, as with finger-nails, claws, or spikes;
பிறாண்டுதல். (w.)
3. To rob, steal;
திருடுதல். Colloq.
DSAL