சுண்டுதல்
sunduthal
நீர் முதலியன வற்றுதல் ; குன்றிப்போதல் ; நாணயம் முதலியவற்றைத் தெறித்தல் ; நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல் ; வேகவைத்தல் ; வயிறு இழுத்துப்பிடித்தல் ; நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல் ; இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் முதலியன வற்றுதல். 1. To dry up; to be evaporated by heat; குன்றிப்போதல். அவன் முகம் சுண்டிற்று.-tr. 2. To look small ரப்பர் முதலியவற்றை இழுத்து விடுதல். 3. To draw out an elastic body and let it recoil with a jerk; நாண்முதலியவற்றை இழுத்துத் தெறித்தல். 2. To jerk, as reins; to snap, as a ball with a bow or a carpenter's Line on a plank; விரலால் நாணய முதலியவற்றைத் தெறித்தல். 1. To shoot with the thumb or a finger, as marble; to flip up a coin for testing its ring; to tap with the thumb or finger, as coconut; நோவுண்டாம்படி நரம்பு முதலியன இழுத்தல். 1. To be tight, as a string; to contract; as a muscle in cramp; வயிறு இசித்தல். (W.)- tr. 2. To pinch internally, gripe; வேகவைத்தல். அவள் பயற்றைச் சுண்டிளாள்.Loc. 3. To boil, stew, simmer;
Tamil Lexicon
cuṇṭu-,
5 v. cf. šuṇṭh. [K. suṇdu.]
1. To dry up; to be evaporated by heat;
நீர் முதலியன வற்றுதல்.
2. To look small
குன்றிப்போதல். அவன் முகம் சுண்டிற்று.-tr.
3. To boil, stew, simmer;
வேகவைத்தல். அவள் பயற்றைச் சுண்டிளாள்.Loc.
cuṇṭu-,
5 v. perh. šuṇd. intr.
1. To be tight, as a string; to contract; as a muscle in cramp;
நோவுண்டாம்படி நரம்பு முதலியன இழுத்தல்.
2. To pinch internally, gripe;
வயிறு இசித்தல். (W.)- tr.
1. To shoot with the thumb or a finger, as marble; to flip up a coin for testing its ring; to tap with the thumb or finger, as coconut;
விரலால் நாணய முதலியவற்றைத் தெறித்தல்.
2. To jerk, as reins; to snap, as a ball with a bow or a carpenter's Line on a plank;
நாண்முதலியவற்றை இழுத்துத் தெறித்தல்.
3. To draw out an elastic body and let it recoil with a jerk;
ரப்பர் முதலியவற்றை இழுத்து விடுதல்.
DSAL