Tamil Dictionary 🔍

கைகுறண்டுதல்

kaikuranduthal


உலோபஞ்செய்தல். 2. To be stingy, parsimonious, close-fisted; வலிப்பால் கை மடங்குதல். 1. To be affected by spasms in the hands; to be cramped in the hands;

Tamil Lexicon


கைமூடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


kai-kuṟaṇṭu-,
v. intr. id. +. (W.)
1. To be affected by spasms in the hands; to be cramped in the hands;
வலிப்பால் கை மடங்குதல்.

2. To be stingy, parsimonious, close-fisted;
உலோபஞ்செய்தல்.

DSAL


கைகுறண்டுதல் - ஒப்புமை - Similar