குணட்டுதல்
kunattuthal
மயக்கிப் பேசுதல் ; செல்லங் கொஞ்சுதல் ; துள்ளி விளையாடுதல் ; பகட்டுப் பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கிப்பேசுதல். (J.)--intr. To coax, wheedle, speak amorously, as a courtesan; செல்லங்கொஞ்சுதல் (J.) 1. To whine in jest; to speak saucily, as petted children; குதித்து விளையாடுதல். (J.) 2. To caper about; பகட்டுப்பண்ணுதல். Loc. 3. To fascinate, attract by fine dress, etc.;
Tamil Lexicon
kuṇaṭṭu-,
v. perh. kunaṣṭa. tr.
To coax, wheedle, speak amorously, as a courtesan;
மயக்கிப்பேசுதல். (J.)--intr.
1. To whine in jest; to speak saucily, as petted children;
செல்லங்கொஞ்சுதல் (J.)
2. To caper about;
குதித்து விளையாடுதல். (J.)
3. To fascinate, attract by fine dress, etc.;
பகட்டுப்பண்ணுதல். Loc.
DSAL