Tamil Dictionary 🔍

கரும்புளித்தல்

karumpulithal


களிம்பூறுதல் , செம்பிற் களிம்பினால் மோர் முதலியன திரிந்து கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிம்பூறுதல். (W.) To become spoiled, as acid food kept in a brass vessel;

Tamil Lexicon


karumpuḷi
v. intr. Prob. களிம்பு + புளி-.
To become spoiled, as acid food kept in a brass vessel;
களிம்பூறுதல். (W.)

DSAL


கரும்புளித்தல் - ஒப்புமை - Similar