குலவை
kulavai
குரவை , மாதர் வாயால் செய்யும் ஒருவித மங்கலவொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசேடாகாலங்களில் மகளிர் நாவாற் குழறியிடும் மகிழ்ச்சி யொலி. (G. Tn. D. 135.) Chorus of shrill sounds made by women by wagging the tongue, uttered on festive occasions;
Tamil Lexicon
s. see குரவை.
J.P. Fabricius Dictionary
, [kulvai] ''s.'' Properly குரவை, which see.
Miron Winslow
kulavai,
n. குரவை.
Chorus of shrill sounds made by women by wagging the tongue, uttered on festive occasions;
விசேடாகாலங்களில் மகளிர் நாவாற் குழறியிடும் மகிழ்ச்சி யொலி. (G. Tn. D. 135.)
DSAL