Tamil Dictionary 🔍

குவளை

kuvalai


கருங்குவளை ; செங்கழுநீர்ப்பூ ; ஒரு பேரெண் ; அணிகளில் மணிபதிக்குங் குழி ; கடுக்கன்குவளை ; மகளிர் கழுத்தணிவகை ; கண்குழி ; ஒருவகைப் பாண்டம் ; கண்ணின் மேலிமை ; பாண்டத்தின் விளிம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பேரெண். நெய்தலுங் குவளையு மாம்பலுந் சங்கமும் . . . நுதலிய செய்குறியீட்டம் (பரிபா. 2, 13). 3. A large number; அணிகளில் மணிபதிக்குங் குழி. 1. Socket or bed for a gem in a jewel; உருத்திராட்சமுதலியன பதிக்குங் கடுக்கன்குவளை. 2. Socket in an ear-ring for insetting rudrākṣa or other bead; மகளிர் கழுத்தணிகளில் ஒன்று. Loc. 3. A neck ornament worn by women; பாத்திரத்தின் விளிம்பு. (R.) 8. Brim of a vessel; கண்குழி. (W.) 4. Socket of the eye; கண்ணின்மேலிமை. (W.) 5. Eyelid; கண்ணின் மூக்கடிமுலை. Loc. 6. Inner corner of the eye; ஒருவகைப் பாத்திரம். Colloq. 7. Wide-mouthed vessel, cup; கருங்குவளை. குவளை . . . கொடிச்சி கண்போன் மலர்தலும் (ஐங்குறு. 299). 1. Blue nelumbo. See செங்கழுநீர். விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை (சீவக. 256). 2. Purple Indian water lily. See

Tamil Lexicon


s. the water-lily blue nelumbo; 2. a socket in a jewel for a gem or bead; 3. a globular bead in an earring; 4. the socket of the eye; 5. the inner corner of the eye; 6. a metallic pot with a wide mouth; 7. the brim of a vessel, விளிம்பு; 8. a large number, ஒரு பேரெண். குவளைகட்ட, to make the socket in a jewel. குவளைக்கடுக்கன், ear-ring with a gem enchased in it. குவளைத்தாரான், Udishtra the waterlily-garlanded. குவளைமாலையர், the Vellala caste as wearing garlands of குவளை flowers.

J.P. Fabricius Dictionary


கஞ்சா, துளசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuvaḷai] ''s.'' the water-lily, Pontederia, ''L.''--of two kinds, கருங்குவளை and செங்குவளை. Wils. p. 235. KUVALA. 2. ''(from Sans. Golake.)'' A kind of bed or socket in a jewel for a gem or bead, மணிபதிக்குங்குவளை. 3. A superior kind of globular bead in an ear-ring, கடுக்கன்குவளை. 4. The eye-lids, கண்மடல். 5. The socket of the eye, கண்குழி. 6. Eye, கண். 7. ''[vul.]'' The inner corner of the eye, கண்குவளை. 8. A wide-mouthed pot; a vessel, a cup, ஓர்வகைப்பாத்திரம். 9. One of the arrows of the Indian Cupid, being of குவளை flowers, மன்மதன்கணையிலொன்று. 1. ''(from Sans. Kosha.)'' The orbit of the eye, கண்கோளகை. 11. ''(Rott.)'' The brim of a vessel, பாத்திரத்தின்விளிம்பு.

Miron Winslow


kuvaḷai,
n. cf. kuvala.
1. Blue nelumbo. See
கருங்குவளை. குவளை . . . கொடிச்சி கண்போன் மலர்தலும் (ஐங்குறு. 299).

2. Purple Indian water lily. See
செங்கழுநீர். விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை (சீவக. 256).

3. A large number;
ஒரு பேரெண். நெய்தலுங் குவளையு மாம்பலுந் சங்கமும் . . . நுதலிய செய்குறியீட்டம் (பரிபா. 2, 13).

kuvaḷai,
n. cf. gōla.
1. Socket or bed for a gem in a jewel;
அணிகளில் மணிபதிக்குங் குழி.

2. Socket in an ear-ring for insetting rudrākṣa or other bead;
உருத்திராட்சமுதலியன பதிக்குங் கடுக்கன்குவளை.

3. A neck ornament worn by women;
மகளிர் கழுத்தணிகளில் ஒன்று. Loc.

4. Socket of the eye;
கண்குழி. (W.)

5. Eyelid;
கண்ணின்மேலிமை. (W.)

6. Inner corner of the eye;
கண்ணின் மூக்கடிமுலை. Loc.

7. Wide-mouthed vessel, cup;
ஒருவகைப் பாத்திரம். Colloq.

8. Brim of a vessel;
பாத்திரத்தின் விளிம்பு. (R.)

DSAL


குவளை - ஒப்புமை - Similar