Tamil Dictionary 🔍

முரவை

muravai


அரிசியிலுள்ள வரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிசியிலுள்ள வரி. முரவை போகிய முரியா வரிசி (பொருந. 113). Streaks in unpolished rice;

Tamil Lexicon


muravai
n. முரி1-.
Streaks in unpolished rice;
அரிசியிலுள்ள வரி. முரவை போகிய முரியா வரிசி (பொருந. 113).

DSAL


முரவை - ஒப்புமை - Similar