Tamil Dictionary 🔍

குரை

kurai


ஒலி ; பெருமை ; பரப்பு ; அசைநிலை ; இசைநிறை ; குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலி. நுரைத்தலைக் குரைப்புனல் (பொருந. 240). Noise, roar, shout; பெருமை. (ஈடு, 4, 9, 9.) 1. Augustness, majesty; பரப்பு. (ஈடு, 4, 3, 6.) 2. Expanse; ஓர் அசைநிலை. (தொல். சொல். 274.) 1. An expletive; இசைநிறை. (தொல். சொல். 274.) 2. Additional syllable added for the sake of metre; குதிரை. (உரி. நி.) Horse;

Tamil Lexicon


s. sound, roar, ஒலி; 2. the upper part of the wind pipe; 3. a horse.

J.P. Fabricius Dictionary


, [kurai] ''s.'' Sound, roar, clamor, ஒலி. Wils. p. 232. KURA. 2. A hoof--as of a cow, horse, &c. Wils. p. 266. KSHURA. 3. A horse, குதிரை; [''ex'' குரம், horse's hoof.] 4. ''part.'' A poetic explective--as in பல குரைத்துன்பங்கள், divers afflictions.

Miron Winslow


kurai,
n. குரை-.
Noise, roar, shout;
ஒலி. நுரைத்தலைக் குரைப்புனல் (பொருந. 240).

kurai,
n. perh. guru.
1. Augustness, majesty;
பெருமை. (ஈடு, 4, 9, 9.)

2. Expanse;
பரப்பு. (ஈடு, 4, 3, 6.)

kurai,
part.
1. An expletive;
ஓர் அசைநிலை. (தொல். சொல். 274.)

2. Additional syllable added for the sake of metre;
இசைநிறை. (தொல். சொல். 274.)

kurai,
n. prob. குதிரை. cf. khura.
Horse;
குதிரை. (உரி. நி.)

DSAL


குரை - ஒப்புமை - Similar