கரவை
karavai
கம்மாளர் கருவியுள் ஒன்று ; கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்து. (அக. நி.) 1. Dance; கம்மாளர் கருவியுளொன்று. (சங். அக.) 2. A smith's instrument;
Tamil Lexicon
s. goldsmith's tool.
J.P. Fabricius Dictionary
, [krvai] ''s. [prov.]'' A goldsmith's tool--probably a change of கருவி.
Miron Winslow
karavai
n. 1. cf. குரவை.
1. Dance;
கூத்து. (அக. நி.)
2. A smith's instrument;
கம்மாளர் கருவியுளொன்று. (சங். அக.)
DSAL