குவை
kuvai
குவியல் ; குப்பைமேடு ; தொகுதி ; கூட்டம் ; கண்ணில் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை ; பொன்னுருக்கும் குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குவியல். (திவா.) 1. Heap, conical pile; குப்பைமேடு. (திவா.) 2. Dunghill; தொகுதி. சிரக்குவை நெளித்தான் (கம்பரா. மாரீச. 46). 3. Collection, accumulation, crowd, shoal, row; பொன்னுருக்குங் குவை. இருந்தைக்குவை யொத்தன (தணிகைப்பு. திருநாட்டுப். 63). Crucible, melting-pot; கண்ணின் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை. (சீவரட்.) 4. A disease of the sclerotic or the white of the eye;
Tamil Lexicon
, ''s.'' A heap, a conical pile; a dunghill, குப்பை. 2. A collection, accu mulation; crowd, shoal, கூட்டம். 3. A cone, any thing conical, குவிவு. 4. A hil lock, மேடு.
Miron Winslow
kuvai,
n. குவி1-
1. Heap, conical pile;
குவியல். (திவா.)
2. Dunghill;
குப்பைமேடு. (திவா.)
3. Collection, accumulation, crowd, shoal, row;
தொகுதி. சிரக்குவை நெளித்தான் (கம்பரா. மாரீச. 46).
4. A disease of the sclerotic or the white of the eye;
கண்ணின் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை. (சீவரட்.)
kuvai,
n. guhā. [M. kuva.]
Crucible, melting-pot;
பொன்னுருக்குங் குவை. இருந்தைக்குவை யொத்தன (தணிகைப்பு. திருநாட்டுப். 63).
DSAL