Tamil Dictionary 🔍

குரண்டம்

kurandam


மருதோன்றிமரம் ; கொக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குரண்டகம், 1. (L.) கொக்குவகை. (திவா.) Indian crane, Ardea sibirica;

Tamil Lexicon


குரண்டகம், s. henna, மரு தோன்றி; 2. a species of conehead, பெருங்குறிஞ்சி.

J.P. Fabricius Dictionary


கொக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuraṇṭam] ''s.'' A stork, கொக்கு. (நிக.) Probably from ''Sans. Kurankara.'' "the Indian Crane." Wils. p. 232.

Miron Winslow


kuraṇṭam,
n. kuraṇṭa.
See குரண்டகம், 1. (L.)
.

kuraṇṭam,
n. perh. kāraṇdava.
Indian crane, Ardea sibirica;
கொக்குவகை. (திவா.)

DSAL


குரண்டம் - ஒப்புமை - Similar