குரண்டகம்
kurandakam
மருதோன்றிமரம் ; பெருங்குறிஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதோன்றி. (W.) 1. Henna. See பெருங்குறிஞ்சி. (பிங்.) 2. A species of conehead. See
Tamil Lexicon
, [kuraṇṭakam] ''s.'' A species of மரு தோன்றி, with green flowers, Lawsonia, ''L.'' Wils. p. 232.
Miron Winslow
kuraṇṭakam,
n. kuraṇṭaka.
1. Henna. See
மருதோன்றி. (W.)
2. A species of conehead. See
பெருங்குறிஞ்சி. (பிங்.)
DSAL