Tamil Dictionary 🔍

குமரகண்டம்

kumarakandam


ஒரு வலிப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை வலிப்பு. குமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 2). Epileptic fits attended with violent convulsions;

Tamil Lexicon


ஒருவலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kumrkṇṭm] ''s.'' A kind of disease, attended with convulsions, contortions, &c., ஓர்வலிப்பு.

Miron Winslow


kumara-kaṇṭam,
n.
Epileptic fits attended with violent convulsions;
ஒருவகை வலிப்பு. குமரகண்ட வலிப்புவருஞ் சிலநேரம் (தனிப்பா. i, 264, 2).

DSAL


குமரகண்டம் - ஒப்புமை - Similar