குண்டலம்
kundalam
ஆடவர் காதணிவகை ; வானம் ; வட்டம் ; சுன்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுன்னம். zero; வட்டம். 3. Circle; ஆடவர்காதணிவகை. குண்டல மொருபுடை குலாவி வில்லிட (சீவக. 1009). 1. Gold ear-ring worn by men; ஆகாயம். (பிங்.) 2. Sky, atmoshpere, heavens;
Tamil Lexicon
s. large ear-rings, குண்ட லக் கடுக்கன்; 2. circle, ring, வட்டம்; 3. sky, ether, ஆகாசம்; 4. zero, சுன்னம். குண்டலமணிய, குண்டலந்தரிக்க, to wear the ear-rings.
J.P. Fabricius Dictionary
, [kuṇṭalam] ''s.'' A kind of ear-ring, குழை. Wils. p. 228.
Miron Winslow
kuṇṭalam,
n. kuṇdala.
1. Gold ear-ring worn by men;
ஆடவர்காதணிவகை. குண்டல மொருபுடை குலாவி வில்லிட (சீவக. 1009).
2. Sky, atmoshpere, heavens;
ஆகாயம். (பிங்.)
3. Circle;
வட்டம்.
zero;
சுன்னம்.
DSAL