Tamil Dictionary 🔍

குண்டம்

kundam


வேள்விக்குண்டம் ; குழி ; வாவி ; குடுவை ; பானை ; கற்பழிந்துபோனவள் ; பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழி. (W.) [M. kuṇṭam.] Deep cavity, pit; குளம். (யாழ். அக.) Tank; பன்றி. (அக. நி.) Pig; ஓமகுண்டம். மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப (கல்லா. 94, 12). 1. Hollow in the ground for the sacred fire of the Hindus; கற்பழிந்து வேசையானவள். (சிலப். 10, 219, உரை.) 6. Unchaste woman; வாவி. (திவா.) 3. Pool, tank; குடுவை. (திவா.) 4. Small hollow vessel with a narrow mouth; பானை. (பிங்.) 5. Pot;

Tamil Lexicon


s. a pithole for the sacrificial fire, ஓமகுண்டம்; 2. a pool, a well, குளம்; 3. a pot, பானை; 4. an unchaste woman, கற்பழிந்தவள். குண்்டோதரன், a short Bhuta in the army of Siva; 2. a pot-bellied glutton. குண்டம்பாய, to walk on fire by way of fulfilling a vow.

J.P. Fabricius Dictionary


, [kuṇṭam] ''s.'' A small pot, குடுவை. 2. A large pot, பானை. 3. A pool, well, &c., especially consecrated to some sacred pur pose or person, குளம். 4. A deep hole, a pit, குழி. 5. A hole in the ground for re ceiving or preserving sacrificial fire, &c., ஓமமுதலியகுண்டம். Wils. p. 228. KUN'D'A.

Miron Winslow


kuṇṭam,
n. kuṇda.
1. Hollow in the ground for the sacred fire of the Hindus;
ஓமகுண்டம். மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப (கல்லா. 94, 12).

[M. kuṇṭam.] Deep cavity, pit;
குழி. (W.)

3. Pool, tank;
வாவி. (திவா.)

4. Small hollow vessel with a narrow mouth;
குடுவை. (திவா.)

5. Pot;
பானை. (பிங்.)

6. Unchaste woman;
கற்பழிந்து வேசையானவள். (சிலப். 10, 219, உரை.)

kuṇṭam
n. perh. குண்டு.
Pig;
பன்றி. (அக. நி.)

kuṇṭam
n. kuṇda. [T. guṇṭa.]
Tank;
குளம். (யாழ். அக.)

DSAL


குண்டம் - ஒப்புமை - Similar