Tamil Dictionary 🔍

குமரதண்டம்

kumarathandam


முருகக் கடவுளைப் படைத்தலைவனாகக் கொண்ட தேவர் படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமரக்கடவுளைக் சேனாபதியாகக்கொண்ட தேவர்படை. குமரக் தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் (திவ். திருப்பள்ளி. 6). Army of gods under skanda's command;

Tamil Lexicon


kumara-taṇṭam,
n. id. +.
Army of gods under skanda's command;
குமரக்கடவுளைக் சேனாபதியாகக்கொண்ட தேவர்படை. குமரக் தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம் (திவ். திருப்பள்ளி. 6).

DSAL


குமரதண்டம் - ஒப்புமை - Similar