கரண்டம்
karandam
நீர்க்காக்கை ; அணிகலச்செப்பு ; கமண்டலம் ; கரண்டகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணிகலச்செப்பு (பிங்.) 2. Jewel-box; . 5. See கரண்டகம், 2. (W.) நீர்க்காக்கை. கரண்டமாடு பொய்கை (திவ். திருச்சந்த. 62). 1. Water-crow, coot; கமண்டலம். (அக. நி.) 4. Water-vessel used by ascetics; கரண்டி. (பிங்.) 3. Spoon, ladle;
Tamil Lexicon
s. a water-crow, நீர்க்காக்கை; 2. a jewel-box; 3. a spoon or ladle, கரண்டி; 4. a water vessel used by
J.P. Fabricius Dictionary
, [krṇṭm] ''s.'' A kind of black water bird which dives under water, நீர்க்காக்கை. 2. A vessel for drinking water, கமண்டலம். 3. A chunam box for betel, கரண்டகம். ''(p.)''
Miron Winslow
karaṇṭam
n. karaṇda.
1. Water-crow, coot;
நீர்க்காக்கை. கரண்டமாடு பொய்கை (திவ். திருச்சந்த. 62).
2. Jewel-box;
அணிகலச்செப்பு (பிங்.)
3. Spoon, ladle;
கரண்டி. (பிங்.)
4. Water-vessel used by ascetics;
கமண்டலம். (அக. நி.)
5. See கரண்டகம், 2. (W.)
.
DSAL