Tamil Dictionary 🔍

கரண்டகம்

karandakam


சுண்ணாம்புச் செப்பு ; தென்னை ஓலையால் முடைந்த பூக்கூடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணாம்புச்செப்பு. Colloq. 2. Small metal box for keeping quicklime to be used with betel; தென்னை ஒலையால் முடைந்த பூக்குடலை. கரண்டகநீர் தரியாபோல் (ஞானவா. வைராக். 74). 1. Basket made of plaited coconut-leaves for carrying flowers for divine worship;

Tamil Lexicon


s. a little box for betel chunam; 2. basket made of plaited cocoanut leaves for carrying flowers for worship, குடலை.

J.P. Fabricius Dictionary


ஒருசெப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [karaṇṭakam] ''s.'' A chunam box for betel, சுண்ணாம்புச்செப்பு. ''(c.)''

Miron Winslow


karaṇṭakam
n. karaṇdaka.
1. Basket made of plaited coconut-leaves for carrying flowers for divine worship;
தென்னை ஒலையால் முடைந்த பூக்குடலை. கரண்டகநீர் தரியாபோல் (ஞானவா. வைராக். 74).

2. Small metal box for keeping quicklime to be used with betel;
சுண்ணாம்புச்செப்பு. Colloq.

DSAL


கரண்டகம் - ஒப்புமை - Similar