கண்டகம்
kandakam
முள் ; நீர்முள்ளிச் செடி : காடு ; உடைவாள் ; வாள் ; கொடுமை ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு. (பிங்.) 3. Desert; jungle; உடைவாள். (திவா.) 4. Dirk or short sword worn in the girdle; . 2. White long-flowered Nail Dye; See நீர்முள்ளி. கண்டகங்காள் (தேவா. 268, 2). அஞ்சனம். (சித். அக.) Collyrium, black pigment; ஆதித்தன் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி அந்தத் தொகையை மூலநட்சத்திர முதலெண்ணி வந்த நட்சத்திரம். (விதான. குணாகுண. 37.) 4. (Astrol). The particular nakṣatra which when counted from mūlam gives the same number as is obtained by counting up to mūlam from the nakṣatra in which the sun stands on a particular day; தடை(யாழ். அக.) 3. Obstacle; கம்மாலை (யாழ். அக.) 2. Smithy; புளகம் (யாழ். அக.). 1. Horripilation; மரவைரம். (W.) Heart, core, of the tree கொடுமை. கண்டகப்பழிப் பதகரை (உபதேசகா. சிவபுண். 289). 6. Cruelty, hard-heartedness; ஒருவகை நிலவளவை. (I.M.P. Sm. 100) A measure of land; முள் இளங்கண்டகம் விடாநாகத்தி னாவொக்கும் (இறை. 41, 172). 1. Thorn; வாள். (சூடா.) 5. Sword;
Tamil Lexicon
s. a thorn, முள்; 2. forest, wild jungle, காடு; 3. a sword, வாள்; 4. cruelty, hard-heartedness; 5. a dirk worn in the girdle, உடைவாள். கண்டகன், a savage a ferocious person; 2. a demon, அசுரன். (fem. கண்டகி)
J.P. Fabricius Dictionary
, [kaṇṭakam] ''s.'' A thorn, முள். Wils. p. 183.
Miron Winslow
kaṇṭakam
n.
Heart, core, of the tree
மரவைரம். (W.)
kaṇṭakam
n. kaṇṭaka.
1. Thorn;
முள் இளங்கண்டகம் விடாநாகத்தி னாவொக்கும் (இறை. 41, 172).
2. White long-flowered Nail Dye; See நீர்முள்ளி. கண்டகங்காள் (தேவா. 268, 2).
.
3. Desert; jungle;
காடு. (பிங்.)
4. Dirk or short sword worn in the girdle;
உடைவாள். (திவா.)
5. Sword;
வாள். (சூடா.)
6. Cruelty, hard-heartedness;
கொடுமை. கண்டகப்பழிப் பதகரை (உபதேசகா. சிவபுண். 289).
kaṇṭakam
n. cf. khaṇda
A measure of land;
ஒருவகை நிலவளவை. (I.M.P. Sm. 100)
kaṇṭakam
n. kaṇṭaka.
1. Horripilation;
புளகம் (யாழ். அக.).
2. Smithy;
கம்மாலை (யாழ். அக.)
3. Obstacle;
தடை(யாழ். அக.)
4. (Astrol). The particular nakṣatra which when counted from mūlam gives the same number as is obtained by counting up to mūlam from the nakṣatra in which the sun stands on a particular day;
ஆதித்தன் நின்ற நட்சத்திரமுதல் மூலம்வரை எண்ணி அந்தத் தொகையை மூலநட்சத்திர முதலெண்ணி வந்த நட்சத்திரம். (விதான. குணாகுண. 37.)
5. Bamboo;
மூங்கில் (நாநார்த்த).
kaṇṭakam
n.
Collyrium, black pigment;
அஞ்சனம். (சித். அக.)
DSAL