குரகம்
kurakam
விமானப் பறவை ; நீர்வாழ் பறவைப் பொது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்வாழ்பறாவைப்பொது. 2. A quatic birds; மைனாப்புள். 1. Common myna, starling, Acridotheres tristis;
Tamil Lexicon
s. a talking bird, acridotheras tristis; 2. water birds in general.
J.P. Fabricius Dictionary
, [kurkm] ''s.'' A talking bird, the நாகண வாய்ப்புள், or jackdaw, ''(Hind.)'' Mainate; Gracula, ''L.'' 2. (சது.) Water birds, நீர்வாழ் பறவை.
Miron Winslow
kurakam,
n.
1. Common myna, starling, Acridotheres tristis;
மைனாப்புள்.
2. A quatic birds;
நீர்வாழ்பறாவைப்பொது.
DSAL