Tamil Dictionary 🔍

குகம்

kukam


மலைக்குகை ; வேகமான நடையுள்ள குதிரை ; நுட்பம் ; மறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுட்பம். 2. Fineness; மறைவு. 3. Concealment; . See குகரம், 1. (W.) வேகமான கதியுள்ள குதிரை. 1. Horse which has a fast pace;

Tamil Lexicon


குகை, s. a hole in the ground, அளை; 2. den, cave, cavern, மலைக்குகை; 3. crucible or melting pot, மட்குகை; 4. habitation of hermits subterraneous or in rocks, முனிவர் இருப்பிடம். குகைப்புடம், the refining of a metal in a crucible. குகையில் வைத்தூத, to melt in a crucible.

J.P. Fabricius Dictionary


மலைக்குகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kukam] ''s.'' [''prop.'' குகை.] A cave, a ca vern. Wils. p. 294. GUHA.

Miron Winslow


kukam,
n.
See குகரம், 1. (W.)
.

kukam
n. guha. (யாழ். அக.)
1. Horse which has a fast pace;
வேகமான கதியுள்ள குதிரை.

2. Fineness;
நுட்பம்.

3. Concealment;
மறைவு.

DSAL


குகம் - ஒப்புமை - Similar