Tamil Dictionary 🔍

கரகம்

karakam


கமண்டலம் ; ஆலங்கட்டி ; நீர்த்துளி ; நீர் ; கங்கை ; தாதுமாதுளை ; வேண்டுதலுக்காக எடுக்கும் பூங்குடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரார்த்தனையாக எடுக்கும் பூங்குடம். Colloq. 6. Decorated water-pot carried in procession in propitiation of certain gods or goddesses, either when an epidemic prevails, or when an auspicious ceremony is to take place in the family; தாதுமாதுளை. (சங். அக.) A kind of pomegranate; கங்கை. (பிங்.) 5. The Ganges நீர். (பிங்.) 4. Water; நீர்த்துளி. (பிங்.) 3. Drop of water; ஆலங்கட்டி. (பிங்.) 2. Hailstone; கமண்டலம். நூலே கரக முக்கோண மணையே (தொல். பொ. 625). 1. Ewer, pitcher, water-vessel with a spout;

Tamil Lexicon


s. a pitcher with a spout, கமண் டலம்; 2. an earthen or wooden vessel, வட்டில். கரகமூக்கு, the spout of a pitcher. கரகமாட, கரகமெடுக்க, to carry about a decorated water-pot in procession and dance with it on the head, in fulfilment of a vow.

J.P. Fabricius Dictionary


, [karakam] ''s.'' An ewer, a water-pot to drink from, கமண்டலம். 2. A brass plate for eating. வட்டில். 3. Hail, ஆலாங்கட்டி. ''(p.)'' 4. An oil-pot with a spout, கண்டிகை. Wils. p. 191. KARAKA.

Miron Winslow


karakam
n. karaka.
1. Ewer, pitcher, water-vessel with a spout;
கமண்டலம். நூலே கரக முக்கோண மணையே (தொல். பொ. 625).

2. Hailstone;
ஆலங்கட்டி. (பிங்.)

3. Drop of water;
நீர்த்துளி. (பிங்.)

4. Water;
நீர். (பிங்.)

5. The Ganges
கங்கை. (பிங்.)

6. Decorated water-pot carried in procession in propitiation of certain gods or goddesses, either when an epidemic prevails, or when an auspicious ceremony is to take place in the family;
பிரார்த்தனையாக எடுக்கும் பூங்குடம். Colloq.

karakam
n.
A kind of pomegranate;
தாதுமாதுளை. (சங். அக.)

DSAL


கரகம் - ஒப்புமை - Similar