Tamil Dictionary 🔍

குரகதம்

kurakatham


குதிரை ; குதிரைப்பல் நஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைப்பற்பாஷாணாம். (மூ. அ.) 2. A mineral poison; குதிரை. குரகத குமம்புரை குலைக டூங்கிய . . . வாழை (கந்தபு. வரைபுனை. 9). 1. Horse;

Tamil Lexicon


s. (குரம், hoof+கதம் going) a horse; 2. a mineral poison.

J.P. Fabricius Dictionary


குதிரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kurakatam] ''s.'' [''ex'' குரம், hoof, ''et'' கத, going.] A horse, குதிரை. (Compare துரகதம்.) 2. A kind of native arsenic, குதிரைபற்பா ஷாணம். ''(M. Dic.)''

Miron Winslow


kurakatam,
n. khura-gata.
1. Horse;
குதிரை. குரகத குமம்புரை குலைக டூங்கிய . . . வாழை (கந்தபு. வரைபுனை. 9).

2. A mineral poison;
குதிரைப்பற்பாஷாணாம். (மூ. அ.)

DSAL


குரகதம் - ஒப்புமை - Similar