Tamil Dictionary 🔍

குடீரகம்

kuteerakam


குடிசை ; இலைக்குடில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குடீரம். குறியுறுஞ் செபத்தர்மேவுங் குடீரகங் குலவி (வேதாரணிய. பலபத். 21).

Tamil Lexicon


kuṭīrakam,
n. kuṭīraka.
See குடீரம். குறியுறுஞ் செபத்தர்மேவுங் குடீரகங் குலவி (வேதாரணிய. பலபத். 21).
.

DSAL


குடீரகம் - ஒப்புமை - Similar