Tamil Dictionary 🔍

குரவகம்

kuravakam


வாடாக் குறிஞ்சிமரம் ; மருதோன்றி மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடாக்குறிஞ்சி. (பிங்.) 1. A plant whose flower does not change colour in withering. See மருதோன்றி. (மலை.) 2. Henna;

Tamil Lexicon


s. a plant with flower which does not change colour while fading, வாடாக்குறிஞ்சி; 2. henna, மருதோன்றி.

J.P. Fabricius Dictionary


, [kuravakam] ''s.'' A plant, whose flower changes not its color in withering, வாடா க்குறிஞ்சி. 2. A flowering tree, one of the மருதோன்றி. Wils. p. 232. KURAVAKA.

Miron Winslow


kuravakam,
n. kuravaka.
1. A plant whose flower does not change colour in withering. See
வாடாக்குறிஞ்சி. (பிங்.)

2. Henna;
மருதோன்றி. (மலை.)

DSAL


குரவகம் - ஒப்புமை - Similar