குரங்கம்
kurangkam
எட்டிமரம் ; மான் ; விலங்கின் பொது ; மலைக்கொன்றை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு. 2. Quadruped, beast; மான். 1. Deer, antelope; மலைக்கொன்றை. (L.) Darjeeling red cedar; எட்டி. (மூ. அ.) Strychnine tree. See
Tamil Lexicon
s. an antelope, a deer, மான்; 2. a quadruped, விலங்கு. குரங்கி, the moon with the figure of an antelope in it.
J.P. Fabricius Dictionary
, [kurngkm] ''s.'' The எட்டி tree, Strychnos. ''(M. Dic.)''
Miron Winslow
kuraṅkam,
n. prob. குரங்கு-.
Strychnine tree. See
எட்டி. (மூ. அ.)
kuraṅkam,
n. kuraṇga.
1. Deer, antelope;
மான்.
2. Quadruped, beast;
விலங்கு.
kuraṅkam
n. prob. குறங்கு.
Darjeeling red cedar;
மலைக்கொன்றை. (L.)
DSAL