குரம்
kuram
ஒலி ; தருப்பை ; பாகல் ; குதிரை முதலியவற்றின் குளம்பு ; பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருப்பை. 1. cf. kṣura-patra. Darbha grass. See பாகல். 2. Balsam pear. See குதிரைக்குளம்பு. குரந்தரு விசையினீர் மொண்டு (இரகு. இரகுவுற். 56). 1. Horse's hoof; பசு. (திவா.) 2. Cow;
Tamil Lexicon
s. the sacrificial grass, தருப்பை; 2. balsam pear, பாகல்; 3. horse's hoof, குளம்பு; 4. a cow, பசு.
J.P. Fabricius Dictionary
, [kuram] ''s.'' A horse's hoof; also, a hoof in general, குதிரைமுதலியவற்றின்குளம்பு. Wils. p. 274.
Miron Winslow
kuram,
n. (மலை.)
1. cf. kṣura-patra. Darbha grass. See
தருப்பை.
2. Balsam pear. See
பாகல்.
kuram,
n. khura.
1. Horse's hoof;
குதிரைக்குளம்பு. குரந்தரு விசையினீர் மொண்டு (இரகு. இரகுவுற். 56).
2. Cow;
பசு. (திவா.)
DSAL