துரகதம்
thurakatham
குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துரகம், 1. (திவா.) துரகதக் குலங்கள் பூண்டு (கம்பரா. திருமுடி. 2).
Tamil Lexicon
turakatam,
n. tura-gata.
See துரகம், 1. (திவா.) துரகதக் குலங்கள் பூண்டு (கம்பரா. திருமுடி. 2).
.
DSAL