குரோதம்
kuroatham
பகைமை ; கோபம் ; செற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செற்றம். Colloq. 2. Malice, rancour; கோபம். குரோதமே குணமாயிருந்தவர் (சி. சி. பர. லோகா. மறு. 29).ட 1. Anger, wrath;
Tamil Lexicon
s. anger, wrath, சினம்; 2. malice, விரோதம். குரோதக்காரன், குரோதி, குரோதன், a rancorous person, a foe. குரோதம் செய்ய, --பண்ண, to show anger. குரோதம் தீர்த்துக்கொள்ள, to take revenge. குரோதம் வைக்க, to indulge revengeful feelings, to harbour malice. குரோதன், Veerabadra, as being wrathful.
J.P. Fabricius Dictionary
சினம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kurōtam] ''s.'' Anger, fierce anger, wrath, சினம்--one of the six உட்பகை. 2. Malice, rancor, விரோதம். Wils. p. 259.
Miron Winslow
kurōtam,
n. krōdha.
1. Anger, wrath;
கோபம். குரோதமே குணமாயிருந்தவர் (சி. சி. பர. லோகா. மறு. 29).ட
2. Malice, rancour;
செற்றம். Colloq.
DSAL