குய்
kui
தாளிப்பு ; தாளித்த கறி ; நறும்புகை ; சாம்பிராணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நறும்புகை. (பிங்.) 3. Burnt odors, incense, odorous smoke; சாம்பிராணி. (தைலவ. தைல. 94.) 4. Frankincense; தாளித்த கறி. பொரியுங்குய்யும் வறைகளு நிவந்த வாசம் (சீவக. 2971). 2. Spicy, seasoned curry; தாளிப்பு. கமழ்குய் யடிசில் (புறநா. 10). 1. Seasoning with spices;
Tamil Lexicon
s. a seasoned dish, தாளித்த கறி; 2. incense, தூபம்; 3. seasoning with spices, தாளிப்பு.
J.P. Fabricius Dictionary
, [kuy] ''s.'' Spicy, rich, seasoned curries, தாளித்தகறி. 2. ''(p.)'' Burnt odors; incense, odoriferous smoke, நறும்புகை.
Miron Winslow
kuy,
n. prob. onom.
1. Seasoning with spices;
தாளிப்பு. கமழ்குய் யடிசில் (புறநா. 10).
2. Spicy, seasoned curry;
தாளித்த கறி. பொரியுங்குய்யும் வறைகளு நிவந்த வாசம் (சீவக. 2971).
3. Burnt odors, incense, odorous smoke;
நறும்புகை. (பிங்.)
4. Frankincense;
சாம்பிராணி. (தைலவ. தைல. 94.)
DSAL