Tamil Dictionary 🔍

குயவன்

kuyavan


மட்பாண்டம் வனைவோன் ; மறை பொருளாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குசவன். திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் (தேவா. 736, 1). Potter; மறைபொருளாவன். யானோர் குயவன் (சிவப். பிரபந். பிக்ஷாடன. 6). God, the Invisible;

Tamil Lexicon


kuyavaṉ,
n. id. [M. kuyavaṉ.]
Potter;
குசவன். திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன் (தேவா. 736, 1).

kuyavaṉ,
n. guhya.
God, the Invisible;
மறைபொருளாவன். யானோர் குயவன் (சிவப். பிரபந். பிக்ஷாடன. 6).

DSAL


குயவன் - ஒப்புமை - Similar