Tamil Dictionary 🔍

குயின்

kuyin


மேகம ; செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். குயினென் கிலவியியற்கை யாகும் (தொல். எழுத். 335). Cloud; செயல். (இலக். வி. 126, உரை.) Deed, work;

Tamil Lexicon


s. cloud, மேகம்; 2. deed, action, work, செயல்.

J.P. Fabricius Dictionary


மேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


kuyiṉ,
n.
Cloud;
மேகம். குயினென் கிலவியியற்கை யாகும் (தொல். எழுத். 335).

kuyiṉ,
n. குயில்2-.
Deed, work;
செயல். (இலக். வி. 126, உரை.)

DSAL


குயின் - ஒப்புமை - Similar