குழாய்
kulaai
துளையுடைய பொருள் ; துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளை. 2. Tubular cavity, hollow; துளையுடைப்பொருள். (பிங்.) 1. Tube, pipe;
Tamil Lexicon
s. anything that is hollow, a tube, குழல்; 2. hollowness, துளை. குழாயில்்் அடைக்க, to deposit and preserve in a tube. குழாயில் வார்க்க, to pour into a tube. குழாய்க்கிணறு, a tube-well, an Artesian well. குழாய் மூங்கில், a hollow bamboo. ஜலாதாரக்குழாய், (ஜல+ஆதார+ குழாய்) a water-pipe.
J.P. Fabricius Dictionary
தண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuẕāy] ''s.'' Tube, pipe, துளையுடைப் பொருள். 2. Tubular cavity, துளை.--''Note.'' This word seems to be used for a shorter, coarser and rougher kind of tube.
Miron Winslow
kuḻāy,
n. குழை.
1. Tube, pipe;
துளையுடைப்பொருள். (பிங்.)
2. Tubular cavity, hollow;
துளை.
DSAL