குயம்
kuyam
அரிவாள் ; நாவிதன் கத்தி ; குயச்சாதி ; இளமை ; முலை ; தருப்பைப் புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 1. Sickle, reaping-hook, curved knife; நாவிதன் கத்தி. அருங்குய்ந் தான்களைந்து (சீவக. 2500). 2. Razor; குயச்சாதி. 3. Potter caste; இளமை. (திவா.) Juvenility, youth; மலை. குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. 11, 75, 190). woman's breast; தருப்பை. Darbha grass. See
Tamil Lexicon
s. juvenility, இளமை; 2. a sickle, அரிவாள்; 3. the potter caste. குயவன், (fem. குயத்தி) see குசவன் under குசம்.
J.P. Fabricius Dictionary
, [kuyam] ''s.'' Female breast, முலை. Wils. p. 225.
Miron Winslow
kuyam,
n. perh. கொய்-.
1. Sickle, reaping-hook, curved knife;
அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30).
2. Razor;
நாவிதன் கத்தி. அருங்குய்ந் தான்களைந்து (சீவக. 2500).
3. Potter caste;
குயச்சாதி.
kuyam,
n. prob. குழ.
Juvenility, youth;
இளமை. (திவா.)
kuyam,
n. kuca.
woman's breast;
மலை. குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. 11, 75, 190).
kuyam,
n. kuša.
Darbha grass. See
தருப்பை.
DSAL